தமிழ் சினிமாவின் 10 ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்றும் இசைஞானி இளையராஜா 75 விழா..!

10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ ! . 2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி “இளையராஜா75” இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடை பெற்றது. அதை தொடர்ந்து டிக்கெட் விற்பனை புக் மை ஷோ ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது. பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் … தமிழ் சினிமாவின் 10 ஹீரோக்கள் ஒரே மேடையில் தோன்றும் இசைஞானி இளையராஜா 75 விழா..!-ஐ படிப்பதைத் தொடரவும்.